தங்களது பாHவைக்கு உட்பட்டிருப்பது எமது நாட்டு கலாசாரத்தின் பெரும் பங்கை கொண்டிருக்கும் ருகுணு தேசத்தின் சகல விதமான ஈழத்து கலைகள் ஒன்று திரட்டப்பட்டு ஒளிமயமாக்கிடும் பள்ளிக்கூடமாகிய தென் மாகாணத்தின் வெலிகம கோரளையில் அமைந்துள்ள வெலிகம கலாசார நிலையத்திற்கே