தூரநோக்கு
ஆடம்பரமான தேசிய மரபுhpமையினை உhpத்தாக்கிக் கொண்டிருக்கும் தென் இலங்கை மக்களது சுய அபிவிருத்தியின் வாழ்வாகிய கலாசார அடையாளத்தை பாதுகாத்து நவீன போக்குகளுக்கு பொருந்தும் விதமாக கம்புருபிட்டியா பிரதேச செயலகப் பிhpவில் அனைவருடன் அன்புடனும்இ ஒற்றுமையாகவூம் எழுந்து நிற்பதாகும்.
பணிக்கூற்று
கம்புருபிட்டியா கலாசார நிலையம்சாH மரபுhpமையினை பாதுகாத்தல்இ மாணவH தொகுதியின் கலைசாH திறமைகளை வளH;தல் மற்றும் பன்புகளுடன்கூடிய பிள்ளைகள் பரம்பரையை நாட்டிடம் ஒப்படைத்தல்.
குறிக்கோள்கள்
கம்புருபிட்டியா அதிகார பிரதேசத்தினுள் கலாசார நிலையத்துடன் செயற்படுகின்ற அனைத்து மாணவH தொகுதி மற்றும் முதியோHகளுடன் மேற்கொள்ளப்படுகின்ற சகல விதமான செயற்பாடுகள் மிகவூம் பயனானதாக கலாசார விளுமியங்களுக்கு ஏற்றப்படியாக வழிநடாத்தல்.
வரலாறு
2008 செப்தம்பH மாதம் 11 ஆம் திகதி நிபுண கலைஞH திரு. சவூந்திhpஸ் ஜயவீர அவHகளின் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.