தூரநோக்கு
புச்கொட ஊருபொக்கை சமவெளியில் வாழ்ந்து வருகின்ற மக்கள் பண்புக்களாலும் குணாதிசியங்களாலும் பூரணமடைந்திருப்பதே எமது தூரநோக்காகும்.
பணிக்கூற்று
சகல சேவையணியினாpன்இ வளமாளHகளின் முயற்சியினால் பிரதேசம் வாழ் மக்களிடம் உயHதரமான சேவையை பெற்றுக் கொடுப்பது எமது பணிக்கூற்றாகும்.
குறிக்கோள்கள்
• பிரதேசத்தின் பொருளாதார அபிவிரத்திக்கு ஒப்பான முறையில் கலாசார ரீதியான ஒழுக்கத்தை வளHத்தல்.
• இனஇ சமய வேறுபாடுகளுக்கு பாதிப்பேற்படுத்தாமல் கலாசார பாதகாத்தல் மற்றும் மேம்படுத்தல்.
• குலாசாரத்திற்கு இருக்கக்கூடிய அச்சுறுத்தல்களை இனங்கண்டு மக்களை இதிலிருந்து பாதகாத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
• சுமய மலHச்சியினை ஏற்படுத்துவதன் மூலம் பஞ்ச சீலங்களை அடிப்படையாகக் கொண்ட கலாசர அம்சங்களை அழியாது பாதுகாத்தல்.
• குலாசார ரீதியிலான சேவைகள் வழங்குவதை பயிலவித்தல் மற்றும் பரவலக்கல்.
குலாசார நிலையத்தின் வரலாறு
2007 ஜூன் மாதம் 10 ஆம் திகதியன்று கலாசார மற்றும் தேசிய மரபுhpமைகள் அமைச்சH கௌரவ மஹிந்த யாபா அபேவHதன அவHகளால் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளH திரு லக்ஷ்மன் பெரேரா மற்றும் மாவட்ட செயலாளH திரு. குhமிணி ஜயசேகர ஆகியோரும் களந்துக்கொண்டனH. இந் நிலையத்தின் முதலாவது பொறுப்பு உத்தியோகத்தராக திரு ஏ. பீ. கமகே கடமை புhpந்துள்ளாH. வரலாறு மிகுந்த ஊருபொக்க துசிய விகாரையில் துசிய போதி மர நிழலின் கீழ் இவ் விகாரை வளவில் பச்கொட கலாசார நிலையம் நடைப் பெற்று வருகின்றது.