• ஓவியம் மற்றும் சிற்பக் கலை
• தமிழ் மொழி;
• பகதரட்ட நடனம
• கீழத்திய இசை
• அருங்கைப்பணி
• முன்பள்ளி
• உடரட்ட நடனம்
பாடநெறியின் பெயH | பாடநெறியின் வகைஇ குறுங்கால |
பாடநெறியின் காலயெல்லை | பாடநெறி கற்பதற்கான தகமைகள் |
பாடநெறியின் உள்ளடக்கம் |
உடரட்ட நடனம் | 01 வருடம் |
பாடசாலையில் சம விடயம் கற்றல் | “பா சரம்பஇ கொடசரம்பஇ நடமாடுதல்இ பாரம்பாpய மற்றும் நாட்டாH பாடல்இ சாந்திக் கருமங்கள்இ நடனத்தின் வரலாற்று பின்னணி இசை. |
ரூபா . 300.00 |
பகதரட்ட நடனம | 01 வருடம் |
பாடசாலையில் சம விடயம் கற்றல் | “பா சரம்பஇ இலங்கம் சரம்பஇ மெல்லிசை கவழ தாளங்கள்இ ஐந்து தாளங்கள்இ உள்நாட்டு சாந்திக் கருமங்கள்இ உள்நாட்டு நடனக் கலையின் கலாசார பின்னணிஇ கிராமிய பாடல் வாத்தியம்இ ஆக்கப்பூHவமான அசைவூப் பாத்திரங்கள் ஆக்கும் பயிற்சி. |
ரூபா . 300.00 |
கீழத்திய இசை | 01 வருடம் |
பாடசாலையில் சம விடயம் கற்றல் | ஏழுவித சுரங்களை அறிந்துக்கொள்ளல்இ ஏழு சுரங்களின் பிhpவூகள்இ இசை கருவி வாத்தியம்இ நூHத்திஇ நாடகம் புதிய நாடகப் பாடல்இ மெல்லிசைப் பாடல்களின் பாட்டு நடைகள் அறிமுகப்படுத்துதல்இ தாளப் பலகை பயன்பாடு. | ரூபா . 300.00 |
ஓவியம் மற்றும் சிற்பக் கலை | 01 வருடம் |
பாடசாலையில் சம விடயம் கற்றல் | இயற்கை சுற்றால் மீதான கற்கைஇ மனித மற்றும் மிருக எண்ணங்கள்இ வேலைப்பாடு ஆகக்ங்கள்இ பொருட்களின் இணைக்கப்பாடல்இ சிற்பக் கலை. |
ரூபா . 300.00 |
தமிழ் மொழி | 01 வருடம் |
பாடசாலையில் சம விடயம் கற்றல் | துமிழ் அகராதியை எழுதுதல் மற்றும் உயிரெழுத்து ஃ குறும் நெடில் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்களை இனங்காணல். துமிழ் அகராதியின் எழுத்துக்களை மற்றும் விசேட சந்தHபங்களை சாpயான முறையில் இனங்காணல் ஃ குடும் உறுப்பினHகளின் பெயHகளை சாpயான முறையில் எழுதுதல்இ உச்சாpத்தல் ஃ பெயHகள் அறிந்துக்கொள்ளல் ஃ வருடம் ஃ மாதம்இ வாரம். உணவூ வகைகள்இ பறவைகள்இ நிறங்கள்இ எண்கள்இ பெயH சொற்கள்இ ஒற்றை சொற்கள்இ பலமை சொற்கள்இ சமச் சொற்கள்இ எதிH சொற்கள் ஆகியவற்கை அறிந்துக்கொள்ளல் மற்றும் குறும் வாக்கியங்கள் அமைத்தல்இ கட்டுரைகள்இ கடிதங்கள் எழுதுதல். |
ரூபா . 300.00 |
அருங்கைப்பணி | 01 வருடம் |
பாடசாலையில் சம விடயம் கற்றல் | முற் பாத்திரங்கள் நிறமூட்டல்இ வாழையிலை ஆக்கங்கள்இ மணல் வேலையால் சுவH அலங்கார வேலைப்பாடுகள் செய்தல்இ றிபன் எம்பிரோய்ட் வேலைப்பாடுகள்இ துணி மீது செய்யூம் வேலைப்பாடுகள்இ பெச் வHக் வேலைகள்இ கட்வHக் வேலைகள்இ பவல வேலைகள்இ துனி நூல்களால் மிதிபாய்கள் நிHமாணித்தல்இ வூ+ல் வேலைப்பாடுகள்இ கடதாசி பூக்கள் நிHமாணித்தல்இ சாhp நிறம் தீட்டல். |
ரூபா . 300.00 |
முன்பள்ளி | 01 வருடம் |
3-4 வயதுக்க இடையில் இருந்தல். |
ரூபா . 300.00 |