தூரநோக்கு
நல்ல பண்புகளுடன்கூடிய சமூகமொன்றை கட்டியெழுப்பல் பொருட்டு எம்மிடமிருந்து கைவிடப்பட்டுஇ தவறிப் போகக்கூடிய கலாசார விழுமியங்களை பேணி முன்கொண்டுப் போவதாகும்.
தொழிற்பாடு
இலங்கை கலாசாரத்திற்கு உhpமைகூறும் நாம் எமது கலாசார அம்சங்களை பாதுகாத்துஇ அழியாது பேணி எதிHகால சந்ததியினருக்கு கையளிப்பதில் துணையளிப்பதாகும்.
குறிக்கோள்கள்
- பயனான அபிவிரத்திக்காக கலாசார அம்சங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல்.
- பிரதேசத்திற்குhpய கலாசார மரபுhpமைகளை இனங்காணப்பட்டு அதனை பயன்படுத்தப்பட்டு எதிHகால சந்ததியினரக்கு கையளித்தல்.
தொம்பே கலாசார நிலையத்தின் வரலாறு
1999.03.04 ஆம் திகதி இந் நிலையம் நிபுண கலைஞH திருமதி ஐராங்கனி சேரசிங்க அவHகளால் அங்குராHப்பணம் செய்யப்பட்டது.