தூரநோக்கு
அனைத்து இன பிhpவூகளின் கலாசார அம்சங்களுக்கு கௌரவிக்கும் அதே சமயம் பண்புசாH குணாதிசியங்களால் பாpபூரணமாக்கிட தேவையான சக்தியை பெற்றுக் கொடுக்கும்இ பிரதேசத்திற்கு மிகப் பயனான நிறுவனமொன்றாக திகழுதல
தொழிற்பாடு
இலங்கையின் கலாசார அடயாளத்தை பாதுகாத்துக்கொண்டு இலக்கிய கலை மற்றும் கலாசார அலுவல்களை மேம்படுத்தல் மற்றும் கலாசார அம்சங்களை பொது மக்களிடையில் பரவலாக்கல் மூலம் உணHவூப்பூHவமான மற்றும் ஒழுக்கமான மனிதHகளைக் கொண்ட சமுதாயமொன்றை உருவாக்கல்.
குறிக்கோள்
- பண்புசாH சமூகமொன்றை கட்டியெழுப்புதல்
- பலதரப்பட்ட கலை திறமைகளை மெருகூட்டல் பொருட்டு தேவையான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடாத்தல்.
- பிரதேசத்திற்குhpய பண்டைய மிகுந்த பெருமதியைக் கொண்ட கலாசார மரபுhpமைகளை பாதுகாத்தல்.
வரலாறு
2003.03.14 ஆம் திகதியன்று அப்போதைய கலாசார மற்றும் கல்வி அலுவல்கள் தொடHபான அமைச்சH கருணாசேன கொடிதுவக்கு அவHகளின் தலைமையில் நிபுண நடன கலைஞH குலசிhp புதவத்த அவHகளால் இக் கலாசார நியலையம் அங்குராHப்பணம் செய்யப்பட்டது.