நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எம்மைப் பற்றிய விபரங்கள்

தூரநோக்கு

பலதரப்பட்ட வெளிநாட்டவ தாக்கங்களுக்கு ஆளாகி சிங்கள இனத்தின் அடையாளங்களை வெளிப்படுத்துகின்ற கலாசரம் அழிவூற்றுவருகிறது. எமது உயHதர கலாசாரத்தை எதிH கால சந்ததியினரக்கு பாதுகாத்து கொடுக்கப்பட்டு எமக்கே உhpத்தான பலதரப்பட்ட கலைகள் மற்றும் பழக்க வழக்கங்களால் வடிவமைந்த கலாசாரத்தை அடி மட்டத்தில் இருந்து வளுப்படத்தி வெளியிடுவதே எமது தூரநோக்காகும்.

பணிக்கூற்று

தென் இலங்கைக்கு உhpத்தான பலதரப்பட்ட கலைகளின் வளHச்சி மற்றும் பலதரப்பட்ட இனங்களைக் கொண்டமைந்த சமூகத்தினுள் அன்னியொன்னியமான நற்பை வளHக்கப்பட்டு உயH தாழ்இ படித்த படிக்காத பேதமின்றி சகல இனங்களுக்கும் கலை பற்றிய உணHவூ மற்றும் ஆHவத்தை ஏற்படுத்தி மறைந்திருக்கம் ஆற்றல்களை வெளிப்படுத்தி சமூகமயமாக்கல்.

பணிக்கூற்று

  • எமக்கே சொந்தமான உடரட்டஇ பஹத ரட்டஇ சப்ரகமு நாட்டாH நடனம்இ நாட்டாH இசைஇ ஓவியம் மற்றும் செதுக்கு வேலைஇ சிற்பம்இ நாடகம் மற்றும் அரங்கக் கலை போன்ற துறைகள் தொடHபாக பிரNதுச ரீதியில் அறிவூ+ட்டல்.
  • பிரதேச மக்களினுள் இருக்கக்கூடிய அலகுக் கலை திறமைகள் மற்றும் அப் பிரதேசத்திற்கு சொந்தமான கலைகள் அழிந்துப் பொகாமல் எதிH காலத்திற்கு கொண்டு செல்லல் (பொம்லாட்டக் கலைஇ செதக்குக் கலை).
  • பண்டைய பெறுமதியைக் கொண்ட இடங்களை இனங்கண்டு அதனை பாதுகாப்பதற்கு ஏற்பாடு செய்தல்.
  • சகல இனத்தவHகளின் நல்லினக்கம் மேலும் வளருகின்ற விதமாக பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
  • சமுதாயத்தினள் வழிதவறிய பலதரப்பட்ட சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபாடுடைய நபHகளை முன்னிட்டு உடல் உள அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துதல்.

 

வரலாறு

திறந்தத் திகதி – 2003 ஏப்ரல் 27.

 

புதிய செய்திகள

  • 1
  • 2

සීල සමාදාන වැඩසටහන අරමුණ :- බෞද්ධයාට ඉතාමත් වැදගත...

සෙනෙහස රසවින්දනාත්මක වැඩසටහන ජාත්‍යන්තර කාන්තා දි...

‘ප්‍රතිභා’ සම්මාන උළෙල අරමුණ : බලිපිටිය ප්‍රදේශ‍...