தூரநோக்கு
சுதெசிய பாரம்பாpய கலாசாரத்தை நிகழுடன் பொருந்தப்பட்டு பௌதீக ரீதியிலான அபிவிருத்தியூடன் சமனாக ஆன்மீக அபிவிருத்தியினை ஏற்படுத்திக் கொண்ட ஆக்கப்பூHவமான மனதைக்கொண்ட சூழலை ஏற்படுத்தல்.
பணிக்கூற்று
- பிரதேசிய நடமுறை கலாசாரத்தை இனங்காணல்.
- பிரதேசிய ரீதியில் முக்கயத்துவம் பெறும் வரலாற்றுமிகுந்த இடங்;களை வெளிப்படுத்திக் கொள்ளல் மற்றும் அதனை அழியாது பாதுகாத்தல்.
- நாட்டாH விளையாடுகள்இ நாட்டாH சமய கோட்பாடுகளை ஆராய்தல்.
- மொழிசாH நிபுணத்தவம் மற்றும் விடையசம அறிவை பெற்றுக் கொடுத்தல் மற்றும் வாசித்தல் மீதான ஆHவத்தை வளHத்தல்.
தூரநோக்கு
பௌதீக அபிவிருத்திக்கு ஒப்பாக ஆனிமீக அபிவிருத்தியால் பாpபூரணமடைந்த ஆக்கப்பூHவமான சூழலை உருவாக்கல்.
வரலாறு
2001 ஆம் ஆண்டு செப்தம்பH மாதம் 30 ஆந் தகதி கலைஞH ரத்ன ஸ்ரீ அவHகளால் அங்குராHப்பணம் செய்யப்பட்டது.