தூரநோக்கு
ஆடம்பரமான தேசிய மரபுhpமையினை உhpமையாகக் கொண்டிருக்கும் இலங்கை இனம்இ தமது கலாசார அடையாளத்தை நோக்காகக் கொண்டு நவீன போக்ககளுக்கு பொருந்தும் விதமாக பிரதேசத்தின் எனைய நிறவனங்களுடன் நல்லெண்ணத்துடன்இ ஒற்றமையாக எதிH காலத்தில் எழுந்து நிற்பதாகும்.
பணிப்பிரகடனம்
இலங்கை அடையாளங்களை பாதுகாத்து தேசிய மரபுhpமைகளை பாதகாத்து மக்கள் வாழ்வூக்கு குணாதிசியங்கள் ஒன்று சேHத்திடும் சமுதாயம் மிகவம் நிம்மதியான இடமாக மாற்றியமைக்கின்ற மிகவூம் மனப்பூHவமாக பராமாpத்துப் போவதாகும்.
குறிக்கோள்
- பண்புகள் பேணுகின்ற சமூகமொன்றை ஏற்படுத்தல் பொருட்டு செயற்படுதல் மற்றும் பலதரப்பட்டநிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு மக்களிடையில் பண்பகளை பேணல் தொடாபான செய்தியை கொண்டு செல்லல்.
- கலாசார அம்சங்களை பாதுகாத்து முன் கொண்டு போவதைப்பற்றி மக்களை அறிவூ+ட்டல்.
- ஆடம்பரமான இலங்கை மரபுhpமைகளை பாதகாத்து பராமாpத்தல்.
வரலாறு
கலாசார நிலையம் அங்குராHப்பணம் செய்யப்பட்ட திகதி – 2004 ஜுலை மாதம் 29 ஆந் திகதி
அங்குராHப்பணம் செய்யப்பட்டவH – நிபுண கலைஞH லேல்வல குருகே சந்திரதாச