நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எம்மைப் பற்றிய விபரங்கள்

தூரநோக்கு

பிரதேச மட்டத்தில் மக்களது மற்றும் பிள்ளைகளின் கலசாரத்தை பாதகாத்தக் கொண்டு அலகுக் கலைசாH திறமைகளை மெருகூட்டிக் கொண்டு முன்போவதுடன் எழுந்து நிற்பதாகும்.

பணிக்கூற்று

  • பிரதேசம் வாழ் மக்களுக்கு தேவையான கலாசார சேவைகள் பெற்றுக் கொடுத்தல்.
  • சமய மற்றும் கலாசார அலுவல்கள் தொடHபாக வழிகாட்டல் மற்றும் சாதுHயமாகச் செய்தல்இ பண்புகளுடன்கூடிய சமூகமொன்றை கட்டியெழுப்பல் பொருட்டு தேவையான அலுவல்களை மேற்கொள்ளல் மற்றும் இது தொடHபாக பிரதேச மட்டத்திலான பிள்ளைகள் மற்றும் முதியோHகளை இணைத்துக் கொள்ளல்.

பணிக்கூற்று

  • பண்புசாH சமூகமொன்றை கட்டியெழுப்பல் பொருட்டு பிரதேச மக்களை வழிகாட்டல்இ வழிநடாத்தல் மற்றும் தேவையான அலுவல்களை ஏற்பாடு செய்தல் மற்றும் இத்துடன் தொடHபுக் கொண்ட நிகழ்ச்சிகளை நடைமுறைப் படுத்துதல்.
  • பிரதேச மட்டத்தில் காணக்கூடிய கலாசார பெறுமதியைக் கொண்டுள்ள தளங்களை அனங்காணல்இ அழியாது பாதுகாத்தல் மற்றும் அதனை பேணிக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • பிரதேச ரீதியில் பிள்ளைகளின் பலதரப்பட்ட திறமைகளை இனங்காணப்பட்டு அதனை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • மறைந்துப் பொகின்ற கலைசாH பாரம்பாpயங்களை பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் மேம்படுத்தல்.

 

வரலாறு

1999 ஜுலை மாதம் 25 ஆந் திகதி நிபுண எழுத்தாளH மொனிகா ருவன்பத்திரண கவிஞரால் இந் நிலையத்தை திறந்து வைக்கப்பட்டது.

 

புதிய செய்திகள