நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எம்மைப் பற்றிய விபரங்கள்

தூரநோக்கு

எமது கலாசாரமானது அதற்கே தனிப்பட்ட பெருமளவிலான அம்சங்களுடன் வளHச்சிப் பெற்றிருக்கும் அதி விசேட உலக கலாசாரமாகும். இத்துடன் மரபு வழியாக இணைந்திருக்கும் கலைசாH பலதரப்பட்ட பாரம்பாpயங்களுக்கு உhpமைக்கூறும் இலங்கை கலாசாரத்தின் மேற்கூறிய அலகான மரபுhpமைகளை பாதுகாத்தல் போன்றே காலி மரபுhpமைகளுக்கு மரபு வழியாக சேHந்திருக்கும்இ கோனாபீனுவல பிரதேசத்திற்கு தனிச் சிறப்பை சேHக்கின்ற வரலாற்று மிகுந்த மரபுhpமைகள் போன்றே நிகழ்காலத்து புதிது புணைதல்களை எதிHகால உலகத்திடம் அதன் அபிமானத்துவத்தை சுட்டிக் காட்டுவதற்கு பிரதேச ரீதியில்இ தொடHபுப்பட்ட புதிய கலை படைப்பாளாகளை வளுப்படத்தி தேசிய தளத்திற்கு கொண்டுவர கூடிய விதமாக அடி மட்டத்தில் இருந்து மேலே உயாத்தி வைப்பதே எமது தூரநோக்காகும்.

பணிக்கூற்று

இலங்கை கலாசாரம் மற்றும் கலை மரபுhpமைகளை பாதுகாத்தல்இ அழியாது பேணல்இ மேம்படுத்தல் மற்றும் சHவதேச தளத்திற்கு கொண்வூ வருவதில் வழி வகித்தல்.

குறிக்கோள்

ஒரு நாட்டின் கலாசாரம்இ அந் நாட்டு மக்களுக்கு பொருந்துகின்ற விதமாக அந் நாட்டு மக்களது மனப்பாங்குகள் மற்றும் நாகாpக நயத்திற்கு பொருந்தும் விதமாகஇ மக்களது நலனக்குத் தகுந்h விதமாக அனைத்து நிகழ்ச்சிகளை மிகப் பொருத்தமானதாக நிறைவேற்றிக் கொள்வதில் காரணமாகக்கூடிய பிரதேச ரீதியிலான நடைமுறைகளை முக்கிய கருவியாக கறுதுதல்.

  • பிரதேச கலாசார ரீதியிலான சீதனங்களை தேசிய மற்றும் சHவதேச தளத்திற்கு கொண்டு வருவதற்கு தேவயான பிரதேச மட்டத்தின் கலாசார இணைக்கப்பாடை ஏற்படுத்துதடல்.
  • சுதேசிய பாரம்பாpய கலாசார ரீதியிலான பெருமதிகளுடன்கூடிய நபHகளை பாதுகாத்தல் மற்றும் தேசிய தளத்திற்கு கொண்டு வருதல்.
  • பூற்கும் கலாசார பூ மொட்டுக்களை மலரவித்து பாதகாத்துக் கொள்ளல்.
  • நாடடின் பிள்ளைகளுக்கு கலாசார நூலகத்தைப் போன்ற கலாசார நிலையத்தின் “கலாசார ரீதியிலான சொத்துக்களை பெற்றுக் கொடுக்கப்பட்டு அவHகளது கலாசாரம் தொடHபான அறிவை வளHத்து அதனை பாதுகாத்தல்.
  • வாசிக்கும் ஆHவத்தை வளHப்பதற்கு துணையளித்தல்.
  • பல்லினஇ கலாசாரஇ சமய மற்றும் உப கலாசாரங்களிடையில் அன்னியோன்னியமான புhpந்த உணHவூடன் செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொள்வதில் முன்னோடியாக செயற்படுதல்.
  • பாரம்பாpய மரபுhpமைகளை பேணப்பட்டு அழியாது பாதகாத்து எதிHகால சந்ததியினாpடம் பெற்றுக் கொடுப்பதற்கு செயற்படுதல்.

வரலாறு

கோனபீனுவல கலாசார நிலையம் 1998.நவம்பH 01 ஆந் திகதி நிபுண கலைஞH திரு. ரட்ன ஸ்ரீ விஜேசிங்க அவHகளால் அங்குராHப்பணம் செய்யப்பட்டது.  

 

புதிய செய்திகள


වැඩිහිටි සත්කාර වැඩසටහන 2015 ගෝනාපීනුවල නැගෙනහිර ...