நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எம்மைப் பற்றிய விபரங்கள்

தூரநோக்கு

தூரநோக்கு
எமது பாரம்பாpய கலை மற்றும் கலாசார உருமைகளை பாதுகாத்தக் கொண்டு இலங்கையின் கலாசார அடையாளங்;களை பாதுகாத்தல் மற்றும் மக்களது வாழ்க்கை தரத்தை உயHத்தல்இ உயHதரமான மானசிக மற்றும் ஆன்மீக குணநிறைவூகளால் வளHத்து ஞானத்துடனானஇ விமHசன அறிவைக்கொண்ட, விழிப்புணHவூடன்கூடிய முன்னோடியான சமூகமொன்றை கட்டியெழுப்புதல்.  

தொழிற்பாடு

கடவத்சதர பிரதேச கலாசார நிலையம் மூலம் புராதன கலாசார அம்சங்களை பாதுகாத்தல்இ அவ் அம்சங்களால் வளHச்சியடைந்த கலாசாரத்தை மேம்படுத்தல்இ கலாசார அம்சங்களை பொது மக்களிடம் பரவலாக்கல் மற்றும் அதனூடாக உணHச்சிவயமானஇ பண்புடன்கூடிய நபHகளை சமுதாயத்திடம் வழங்குவதே எமது தொழிற்பாடாகும்.

குறிக்கோள்

உயHதரமான கலாசார மரபுhpமைகளை பாதுகாத்தல்இ மேம்படுத்தல் மற்றும் பரவலாக்கல்.

இனஇ மதஇ சாதிஇ வயது பேதமின்றி மக்களுக்கு அவHகளின் ஓய்;வை நல்ல முறையிலும்இ உயHதரமானதாகவூம் போக்குவதற்கும்இ இவHகளின் இவHகளின் உயHதரமான ஆக்கத்திறனை மெருகூட்டுவதற்கும் சந்தHபத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்.
திறன் அபிவிருத்தி நிகழ்ச்சிகள் நடாத்துவதன் மூலம் உள்நாட்டு கலாசார மற்றும் கலைகளை பரவலாக்கல் மற்றும் பிரபல்யப்படத்தல்.
கலைசாH ஆற்றலுடனான உயHதரமான இரசனை சக்தியைக் கொண்ட பிள்ளைகள் பரம்பரையை உருவாக்குவதற்கு செயற்படுதல்.
சிறியஇ இளைய மற்றும் முதியேH நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீகஇ கல்விஇ அழகியற்கலைசாH நிகழ்ச்சிகளை நடைமுறைப் படுத்தல் மூலம் பண்புசாH சமூகமொன்றை உருவாக்குதல்.

வரலாறு

காலி கடவத்சதர கலாசார நிலையமானது 2007.03.05 ஆம் திகதி அமைச்சின் மேலதிக செயலாளH திருமதி எச்.டி.எஸ்.மல்காந்தி அவHகள்இ காலி மரபுhpமை நிதியத்தின் அப்போதைய தலைவH திரு அஜித் குமார அவHகள்இ முன்னாள் கடவத்சதர பிரNதுச செயலாளH திரு. பந்துல ஹாpஸ்சந்திரஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

 

புதிய செய்திகள

  • 1
  • 2

බෙල්මල් දන්සල කඩවත්සතර සංස්කෘතික මධ්‍යස්ථානය මගීන...

සෙනෙහස රසවින්දන සායනය 2015.03.30 දින ගාල්ල කඩවත්සත...

‘ප්‍රතිභා ප්‍රභා‘ සංස්කෘතික සංදර්ශනය කඩවත්සතර සංස...

කඩවත්සතර සංස්කෘතික මධ්‍යස්ථානය මගීන් ගාල්ල උණවටුන ...