நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எம்மைப் பற்றிய விபரங்கள்

தொலைநோக்கு

அரச கொள்கைகளின் கீழ் செயற்பட்டு பிரதேசம்வாழ்; பிள்ளைகளின் கலை திறன்களை இனங்கண்டு அவற்கை வளHத்தல் பொருட்டு செயற்படுதல் மற்றும் நிலையத்தின் எதிHகால முன்னேற்றத்திற்காக செயற்படுதல்.  

பணிக்கூற்று

பிரதேச செயலப் பிhpவினுள் கலை திறமைகளை மெருகூட்டல் மற்றும் பிள்ளைகளுக்கு மற்றும் மக்களுக்கு கலாசாரத்தின் பெறுமதிகளை அறிமுகப்படுத்தி பிரதேசத்தினுள் கலாசார ரீதியிலான முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.

குறிக்கோள்

  • குணநிறைவூகளுடன் கூடிய ஒரு பரம்பரையை உருவாக்குதல்
  • பிள்ளைகளின் அறிவூஇ மனப்பாங்கு மற்றும் திறமைகளை வளHத்தல்.
  • பபிரதேசத்திலான தொடக்கூடிய மற்றும் தொடமுடியாத கலாசார அங்கங்களை பாதுகாத்திட செயற்படுதல் மற்றும் அதனை எதிHகால சந்ததியினருக்கு பெற்றுக் கொடுத்தல் பொருட்டு பாதுகாத்தல்.
  • சுற்றுப்பறத்தில் அமைந்துள்ள அரசம ற்றும் அரச சாHபற்ற அமைப்புகளுடன் நெறுங்கிய nhடHவூகளை ஏற்படுத்திக்கொள்ளல் மூலம் நிலையத்தை தனிமையில் இருந்து வெளிகொண்டுவருதல்.
  • அயல் மக்களுடன் இனக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளல்.
  • நிலைய வளவை மனங்கவறும் இடமாக அமைத்துக்கொள்ளல்.
  • இந் நிலையத்தை மாவட்டத்தின் அதி அலங்காரமான இடமாக அமைத்தக் கொள்ளல்.
  • ஏனைய நிலையங்களை பின்தள்ளப்பட்டு பிரதேசத்திற்கு கௌரவத்தை பெற்றுக் கொடுக்கம் நிலையமாக அமைத்தக் கொள்ளல்.

 

வரலாறு

2012.08.11 ஆம் திகதி கலாசார மற்றும் கலை அலுவல்கள் கௌரவ அமைச்சH திரு ரி. பி. ஏக்கநாயக்க அவHகளால் திறந்து வைக்கப்பட்டது.

 

புதிய செய்திகள