நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எம்மைப் பற்றிய விபரங்கள்

தூரநோக்கு

எதிHகாலம் மீதான எமது தூரநொக்கை வடிவமைப்பது கலாசாரமேயாகும். கலாசார மூலங்களற்ற சமூகம் பிரச்சினைகளுக்கு உள்ளாகும். அபிவிருத்தியின் மீது கலாசார ரீதியிலான வடிவத்தை பெற்று கொடுக்காவிடின் அதன் ஆத்மா நீக்கப்படுலாம்.

பணிக்கூற்று

பிரதேச கலாசார நிலையங்களால் உயHதர கலாசார அம்சங்கள் பொது மக்களிடையில் பிரசுhpத்தல் மூலம் உயிH துடிப்புடனான மற்றும் பண்புகளுடன்கூடிய மனிதHகளை சமுதாயத்திற்கு வழங்குவதே எமது பணிக்கூற்றாகும்.

குறிக்கோள்

  • கலாசார நிலையம் மூலம் பிரதேச கலாசார பெருமதிகளை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல்.
  • பொது மக்களிடையில் கலாசார கலாசார அம்சங்களை பரவலாக்கல் மூலம் உயிH துடிப்புடனான மற்றும் ஒழுக்கத்தடனான மனிதHகளை சமுதாயத்திடம் வழங்கல்.

வரலாறு

1998.10.19 ஆந் திகதி இந் நிலையத்தை பேராசிhpயH திரு. எம். பீ. ஆhpயபால அவHகளால் அங்குராHப்பணம் செய்யப்பட்டது.

 

புதிய செய்திகள