நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

கலாசார நிலையத்தால் நடாத்தப்படுகின்ற பாடநெறிகள் தொடHபான விபரங்கள்

•    உடரட்ட நடனம்
•    மேலத்திய இசை
•    கைப்பணி
•    கீழத்திய இசை
•    பஹத்தரட்ட நடனம்
•    தமிழ் மொழி
•    நாடக மற்றும் அரங்கக் கலை
•    நாட்டாH நடனம்
•    ஓவியம் மற்றும் சிற்பம்

பாடநெறியின் பெயா் பாடநெறியின் வகை – குறுங்கால (மாலை ஃ வாரயிறுதி) பாடநெறி காலயெல்லை பாடநெறி கற்பதற்கான தகமைகள் பாடநெறி உள்ளடக்கம் பாடநெறி கட்டணம்
உடரட்ட நடனம் வியாழன் பி.ப. 2.30 – 5.30 சனி மு.ப.9.00 - பி.ப. 2.00 01 வருடம் மாணவனுடைய திறன்இ வயதெல்லை நமச்காரம் / உடற்பயிற்சி / பாசரம்ப / அத் சரம்ப   
இல்லை
பஹதரட்ட நடனம் துpங்கழ்ஃவெள்ளி பி.ப.3.00-பி.ப.6.00 வரை 01 வருடம் மாணவனுடைய திறன்இ வயதெல்லை நமச்காரம் ஃ உடற்பயிற்சி ஃ ‘பாசரம்ப’ ஃ ‘அத் சரம்ப’ இல்லை
ஓவயம் மற்றும் சிற்பம் ஞாயிறு பி.ப.4.00 – பி.ப. 6.00 ஃ புதன் பி.ப. 1.30 – பி.ப. 4.00 01 வருடம் மாணவனுடைய திறன்இ வயதெல்லை வூpடைய காரணங்களை அறிமுகப் படுத்துதல் / கூற்று ஓவியங்கள் / பொருட்களை பாHத்து வரைதல் / மனித உருவம் வரைதல்
இல்லை
கீழத்திய இசை செவ்வாய் ஃ புதன் பி.ப. 2.30 – பி.ப. 6.00 01 வருடம் மாணவனுடைய திறன்இ வயதெல்லை ஏழு சொரங்கள் / சொரங்கள் மீதான பயிற்சி / சொரங்களுட்டும் பாடல்கள் / ரகங்கள் / நாட்டாH பாடல்
இல்லை
தமிழ் மொழி வெள்ளி பி.ப 4.00 – பி.ப. 6.00 / ஞாயிறு பி.ப. 1.30 – பி.ப. 4.00
01 வருடம் ஆகக் குறைந்தப் பச்சத்தில் பாடசாலையில் 2 ஆம் தரத்தில் கல்வி பெறல் மோழி அறிமுகம் / உச்சாpப்பு / தமிழ் அகராதி / இலக்கண கோட்பாடுகள் இல்லை
கைப்பணி வெள்ளி / சனி மு.ப. 9.00 – பி.ப. 1.00
01 வருடம் பாடசாலை விட்டு சென்ற இளைஞHகள் ஐதயல் / பச்வHக் / நுலம்பு நெட் / சாhp வHக் / பத்திக் / தாலையால் செய்யப்படும் நிHமாணித்தல்கள் / ரேந்தை பின்னல் / நூல் பின்னல்

இல்லை
புத்தாக்கம் வியாழன் பி.ப. 2.30 – பி.ப 5.30 ஃ சனி. பி.ப. 1.00 – பி.ப. 4.00
01 வருடம் மாணவனுடைய திறன்இ வயதெல்லை இல்லை
நாடகம் மற்றும் அரங்கக் கலை துpங்கழ் பி.ப. 2.30 – பி.ப. 5.30 ஃ சனி. பி.ப. 2.200 – பி.ப. 6.00
01 வருடம் பாடசாலை விட்டு சென்ற இளைஞHகள் இல்லை
 

புதிய செய்திகள