நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எம்மைப் பற்றிய விபரங்கள்

தூரநோக்கு

வரலாற்று மிகுந்த புகழைப் பெற்றுக்கொண்டிருக்கும் காலி நகரத்டதின் வரலாற்றுமிகுந்த அடயாளங்களை பேணி பாதுகாக்கப்பட்டு பிரதேசம்சாH மற்றும் பொது கலாசார மரபுhpமைகளை பாதுகாக்கப்பட்டு மற்றும் கலாசார அடயாளங்களை பாதகாக்கின்றஇ சமூகத்தை வளுப்படுத்தி நவினத்துவத்திற்கு பொருந்தும் விதமாக மாவட்டத்தின் ஏனைய கலாசார நிலையங்களுடன் முன் போவதுடன் எழுந்து நிற்பதாகும்.

தொழிற்பாடு

காலி மாவட்டத்தில் ஹிக்கடுவை அதிகாரப் பிரதுசத்தில் வரலாற்றுமிகுந்த மரபுhpமையை பாதுகாக்கப்பட்டு அதனை மேல் முன்னேற்றப்படுதல்இ பாதுகாப்பதற்கு ஒத்துழைத்து கலாசார அடயாளத்தை வளுவூ+ட்டும் ஒரு நிறுவனமாக இலங்கையின் மரபுhpமையினை பாதுகாப்பதற்கு மற்றும் பராமாpப்பதற்கு துணையளித்தல்.

குறிக்கோள்

  • கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் குறிக்கோள்கள் மற்றும் பேரெண்ணங்களை அடைந்திடும் விதமாக தகுந்த கலாசாரம் சாHந்த சுற்றுப்புறத்தை பிரதேச ரீதியில் ஏற்படுத்துதல்.
  • கலாசார ரிதியில் இறக்கத்திற்கு பாத்திரமாகி யிருக்கும் குழுக்கள் மற்றும் பிரNதுசங்கள்இ இலக்குக் குழுக்கள் மற்றும் பிரதேசங்கள் என்றவகையில் இனங்காணப்பட்டு அவHகளை வளுவூ+ட்டப்படும் நிகழ்ச்சிகளை செயற்படுத்துதல்.
  • சாதகமான கலாசார அம்சங்களை இனங்காணுவதற்கு வழி வகித்தல் மற்றும் அதன் ஊடாக பிரதேசம் வாழ் மக்களது கலாசார ரீதியிலான உயிH துடிப்பை வடிவமைத்துக்கொள்வதில் துணையளித்தல்.
  • கலைசாH ஆற்றலுடனான உயHதரமான இரசனை சக்தியைக் கொண்ட பிள்ளைகள் பரம்பரையை உருவாக்குவதற்கு செயற்படுதல்.
  • சிறியஇ இளைய மற்றும் முதியேH நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீகஇ கல்விஇ அழகியற்கலைசாH நிகழ்ச்சிகளை நடைமுறைப் படுத்தல் மூலம் பண்புசாH சமூகமொன்றை உருவாக்குதல்.

 

 

 

புதிய செய்திகள