நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

கலாசார நிலையத்தால் நடாத்தப்படுகின்ற பாடநெறிகள் தொடHபான விபரங்கள்

•    உடரட்ட நடனம்
•    உடல் உள அபிவிருத்தி (கராதே)
•    மேலத்திய இசை
•    புத்தாக்க நடனம் மற்றும் நாட்டாH நடனம்
•    பாம்பாpய கைப்பணி கலை
•    கீழத்திய இசை
•    பஹதரட்ட நடனம்
•    தமிழ் மொழி
•    நாடகம் மற்றும் அரங்கக் கலை
•    ஆங்கில மொழி
•    ஓவியம் மற்றும் சிற்பம்
•    ஒப்பனை
•    சோதிடம்

பாடநெறியின் பெயா் பாடநெறியின் வகை – குறுங்கால (மாலை / வாரயிறுதி) பாடநெறி காலயெல்லை பாடநெறி கற்பதற்கான தகமைகள் பாடநெறி உள்ளடக்கம் பாடநெறி கட்டணம்
உடரட்ட நடனம் மாலை 01 வருடம் 06 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாடசாலை விடய பரப்பு
இலவசமாக

உடல் உள அபிவிருத்தி
வார இறுதி 01 வருடம் 06 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாடசாலை விடய பரப்பு
இலவசமாக
புத்தாக்க நடனம் மற்றும் நாட்டாா் நடனம் மாலை 01 வருடம் 06 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாடசாலை விடய பரப்பு
இலவசமாக
ஓவியம் மற்றும் சிற்பம் மாலை 01 வருடம் 06 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாடசாலை விடய பரப்பு
இலவசமாக
உடல் உள அபிவிருத்தி வார இறுதி 01 வருடம் 06 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக
தமிழ் மொழி வார இறுதி 01 வருடம் 06 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாடசாலை விடய பரப்பு
இலவசமாக
ஆங்கில மொழி மாலை 01 வருடம் 06 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாடசாலை விடய பரப்பு
இலவசமாக
பஹதரட்ட நடனம் மாலை 01 வருடம் 06 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாடசாலை விடய பரப்பு
இலவசமாக
நாடகம் மற்றும் அரங்கக் கலை மாலை 01 வருடம் 06 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாடசாலை விடய பரப்பு
இலவசமாக
சோதிடம் மாலை 01 வருடம் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
இலவசமாக
ஒப்பனை மாலை 06 மாதங்கள் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
சிறிய கட்டணமொன்று அறவிடப்படும்
 

புதிய செய்திகள