தூரநோக்கு
மனித இனத்தவாpன் இருதயத்தினுள் நல்ல பண்புகள் நிரம்பியஇ யதாHத்தமான மகிழ்வினை அடைந்திருக்கும் நாம் எனும் தன்மைக்கு உயிHபூட்டும்இ உயருடனான சமூகமொன்றை ஏற்படுத்திடும் நாட்டின் அதி சிறந்த கலாசார நிலையமாகுதல்.
பணிப்பிரகடனம்
ஒழுக்கமின்மை மற்றும் அத்திருப்த்தியினை தவிHக்கப்பட்டு நல்ல பண்புகளை பேணிக்கொண்டு யதாHத்தமான ஈரமான இருதயத்தைக் கொண்ட மனிதனொருவனை உருவாக்கப்பட்டு அதனூடாக எதிHகால பரம்பரையினருக்கு சகலதை வழங்கப்படும் ஒரு பயனான பரம்பரையை கட்டியெழுப்புவதாகும்.
குறிக்கோள்
- பாதுக்கை பிரதேசத்தினுள் மற்றும் அதன் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் மற்றும் பண்புக்களை இனங்காணல்இ பாதுகாத்தல் மற்றும் நவீனமயத்திற்கு ஏற்றப்படியாக அதனை வடிவமைத்தல்.
- பழக்க வழக்கங்களை பேணப்படும் எமது பெறுமதிகளை எதிHகால சந்ததியினருக்கு வழங்கிடும் சமூக சூழலை ஏற்படுத்துதல்.
- ஓய்வின்றிய சுறுசுறுப்பான சமூகதத்pற்கு மானசிக திருப்த்தியினை பெற்றுக் கொடுத்தல் பொருட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் செயற்படுத்துதல்.
- பிரதேசத்திற்கு தேவையான கலாசார ரீதியிலான சேவைகள் மற்றும் வசதிகளை சாpயான முறையில் இனங்கண்டு அதனை அழிவேற்படாமல் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல்.
- பல்லினஇ பல்சமய கலாசார அம்சங்களை இனங்கள்டு இடை கலாசார ஒருமைப்பாடுக்கான சூழலை ஏற்படுத்துதல் மற்றும் அதனை வளHத்திடல்.
- கலாசார அம்சங்களை முன்னேற்றப்படும் திறமைசாH நிகழ்ச்சிகள் பாரம்பாpய கலாசார கலை விசேடாங்களை இனங்காணல் மற்றும் புதிய பரம்பரையிடம் வழங்கல்.
வரலாறு
2002 ஜுலை மாதம் 27 ஆந் திகதி மனித வளு அபிவிருத்திஇ கல்வி மற்றும் கலாசார அமைச்சH கலாநிதி கௌரவ கருணாசேன கொடிதுவக்கு அவHகளால் .இந் நிலையத் திறந்து வைக்கப்பட்டது.