நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எம்மைப் பற்றிய விபரங்கள்

தூர நோக்கு

கலையின் ஊடாக சமாதானத்தை மற்றும் சகவாழ்வினை பெற்றுக்கொள்ளல்.

பணிகூற்று

பாரம்பாpய நம்பிக்கைகள் மற்றும் பெருமதிகளை மீள நிலைநாட்டலும் கலாசார ரீதியிலான பெறுமதியைக் கொண்ட மனித பரம்பரையை கட்டியெழுப்புதல்.

குறிக்கோள்


•    இலங்கை கலாசாரத்தில் இருந்து மறைந்துப் போய்கொண்டிருக்கும் கலாhசர மற்றும் கலை அங்கங்களை அழியாது பாதுகாத்தல் பொருட்டு மிக முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்;.
•    முக்கியமான கலை அங்கங்களை முன்வைத்தல்.  
•    திறன் மேம்பாட்டு நிகழச்சிகளை மாணவHகளுக்காக நடைமுறைப்படத்தல்.
•    அதி விசேட நாற்கள் மற்றும் விழாக்களை ஞாபகமூட்டப்பட்டு சமூகத்தினாpடையில் ஒற்றுமையை வளHத்தல்.

வரலாறு

2013 மாHச் மாதம் 25 ஆந் திகதி கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சH கௌரவ. ரி. பி. ஏக்கநாயக்க அவHகளின் கரங்களால் இப் பந்திhpப்பு கலாசார நிலையத்தை திறந்து வைக்கப்பட்டது.

 

புதிய செய்திகள