நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

கலாசார நிலையத்தால் நடாத்தப்படுகின்ற பாடநெறிகள் பற்றிய விபரங்கள்

•    உடரட்ட நடனம் (மலைநாட்டு ந்னம்)
•    முன்பள்ளி
•    ஆக்க நடனம்
•    தமிழ் மொழி
•    பஹத ரட்ட நடனம்
•    நாட்டாH நடனம்
•    ஆங்கில மொழி
•    ஓவியம் மற்றும் சிற்பம்
•    பறை சாற்றல்

பாடநெறியின் பெயH பாடநெறியின் வகை – குறுங்கால (மாலை ஃ வாரயிறுதி) பாடநெறி காலயெல்லை பாடநெறி கற்பதற்கான தகமைகள் பாடநெறி உள்ளடக்கம் பாடநெறி கட்டணம்
உடரட்ட நடனம் வாரயிறுதி 01 வருடம் விடய பரப்பிற்கேற்ப கற்பித்தல்கள் மேற்கொள்ளப்படும் ரூபா 150.00 பதிவூ கட்டணம் மாத்திரமே.
பஹத ரட்ட நடனம் வாரயிறுதி 01 வருடம் விடய பரப்பிற்கேற்ப கற்பித்தல்கள் மேற்கொள்ளப்படும் ரூபா 150.00 பதிவூ கட்டணம் மாத்திரமே.
புத்தாக்கம் மற்றும் நாட்டாH ந்னம் வார நடுவில் -மாலை நேரம்
01 வருடம் விடய பரப்பிற்கேற்ப கற்பித்தல்கள் மேற்கொள்ளப்படும் ரூபா 150.00 பதிவூ கட்டணம் மாத்திரமே.
ஓவியம் மற்றும் சிற்பம் வார நடுவில் -மாலை நேரம்
01 வருடம் விடய பரப்பிற்கேற்ப கற்பித்தல்கள் மேற்கொள்ளப்படும் ரூபா 150.00 பதிவூ கட்டணம் மாத்திரமே.
சோதிடம் வாரயிறுதி 01 வருடம் 15 வருடங்களுக்கு மேற்பட்ட
விடய பரப்பிற்கேற்ப கற்பித்தல்கள் மேற்கொள்ளப்படும் ரூபா 150.00 பதிவூ கட்டணம் மாத்திரமே.
ஆங்கிலம் வார நடுவில் -மாலை நேரம்
01 வருடம் விடய பரப்பிற்கேற்ப கற்பித்தல்கள் மேற்கொள்ளப்படும் ரூபா 150.00 பதிவூ கட்டணம் மாத்திரமே.
தமிழ் வார நடுவில் -மாலை நேரம்
01 வருடம் விடய பரப்பிற்கேற்ப கற்பித்தல்கள் மேற்கொள்ளப்படும் ரூபா 150.00 பதிவூ கட்டணம் மாத்திரமே.
ஆரம்ப சிறு பராயம் திங்கள் - வெள்ளி
01 வருடம்
03 - 04 வருடங்கள்
விடய பரப்பிற்கேற்ப கற்பித்தல்கள் மேற்கொள்ளப்படும் பதிவூ கட்டணம் ரூபா 300.00இ மாதாந்த கட்டணம் ரூபா 250.00
 
புதிய செய்திகள