நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எம்மைப் பற்றிய விபரங்கள

எம்மைப் பற்றிய விபரங்கள்

தூர நோக்கு

கலை மூலம் இனங்களிடையில் ஒற்றுமையை மற்றும் ஒருமைப்பாடை ஏற்படுத்துவதும் மக்களை ஆழ்ந்த ஆமோகத்தை ஏற்படுத்துவதாகும்.

பணிகூற்று

பாரம்பாpய பெறுமதிகள் மற்றும் விழுமியங்கள் மீள ஸ்தாபிப்பதற்கும்இ பயிற்சியளித்தல் மற்றும் அறிவூ+ட்டல்


குறிக்கோள்

•    நுhட்டின் பொது தேசிய அபிவிருத்தி;. கோள்கையினை நிறப்பமாக்கிக் கொள்வதில் காரணமாகும் வகையில் மக்களை சுயமாக வழிநாடாத்தும் வரவேற்கத்தக்க கலாசார சூழலை பிரதேசத்தினுள் கட்டியெழுப்புதல்.
•    கலாசார மரபுhpமையினை;. அழியாது பாதுகாத்து பராமாpத்துப் போவதும் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பிரதேசம் வாழ் மக்களது வாழ்வில் கலாசார ரீதியிலான வடிவமைப்பினை ஏற்படுத்திக் கொள்வதில் வழி வகித்தல்.  
•    குலாசார அழிவூக்கு காரணமாகின்ற வெளி மற்றும் உள் ஏதுகளை இனங் காணுவதில் மற்றும் அதனை அகற்றிடும் சுய சக்தியை மக்களிடம் பெற்றுக் கொடுத்தல்.
•    முக்களது கலாசார தேவைப்பாடுகளை நிறைவேற்றும் முன்மாதிhpயான நிறுவனமாக செயற்படுதல்.
•    நுற் பண்புகள் நிரம்பிய சமுதாயத்தை கட்டியெழுப்பல் பொருட்டு அரசம ற்றும் அரச சாHபற்ற நிறுவனங்களுடன் ஒன்று சேHந்து ஆக்கப்பூHவமான நற் பண்புசாH நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துதல்.|

வரலாறு

1999 மாHச் மாதம் 14 ஆந் திகதி நிபுண கலைஞH திரு. ஜீ. ஏஸ். பீ. சேனாநாயக்க அவHகளின் கரங்களால் இந் நிலையத்தை திறந்து வைக்கப்பட்டது. 

புதிய செய்திகள