நிறப்புங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எம்மைப் பற்றிய விபரங்கள்

தூர நோக்கு

பண்டைய மற்றும் நவீன கலாசார பெறுமதிகளை மதிப்பிடும் வண்ணம் பிரNதுச கலாசார மேம்பாட்டின் ஊடாக மனிதாபிமானத்துடனான விழுமியங்களை ஓH புதிய உலகத்திடம்இ வரலாற்று மிகுந்த அம்பாறை மாவட்டத்திற்கே சொந்தமான பிரதேசம்சாH கலாசார விழுமியங்களுடன் கூடிய இடங்களை பாதுகாத்தல் மற்றும் மனித நேயத்துடன்கூடிய பாதுகாப்பான ஒரு புதிய உலகத்தை நோக்கி பதியதலாவை பிரNதுச செயலகப் பிhpவூசாH பொது மக்களை அழைத்து செல்லல்.

குறிக்கோள்

இலங்கை அடையாளத்தை உறுதிபடுத்தல் பொருட்டு பிரதேச கலாசாரங்களை இனங்காணல்இ பேணல்இ பராமாpத்தல்இ அபிவிருத்தி செய்தல்இ பதியதலாவை பிரதேச கலாசார நிலையத்தின் ஒரே எண்ணமாகும்.
•    இலங்கை கலாசாரத்தில் இருந்து மறைந்துப் போய்கொண்டிருக்கும் கலாhசர மற்றும் கலை அங்கங்களை அழியாது பாதுகாத்தல் பொருட்டு மக்கள் மத்தியில’; விழிப்புஷHவை ஏற்படுத்துதல்.
•    கலாசார பெறுமதியை கொண்டவற்றை அழிவூ+ற்றுவதில் காரணமாகக்கூயெவற்றை இனங் கண்டு அதனை ஒழித்தல்.  
•    பலதரப்பட்ட உப கலாசாரங்களை சாHந்த சாதகமான காரணங்களை பரவலாக்கல்.
•    உயHதரமான இரசனை ஆற்றலுடனான ஆக்கப்பூHவோH தொகுதியொன்றை உருவாக்குதல்.

வரலாறு

1999 மாHச் மாதம் 13 ஆந் திகதி கலாசூhp திரு. எஸ். பீ. சாHலிஸ் அவHகளின் கரங்களால் இந் நிலையத்தை திறந்து வைக்கப்பட்டது.

 

புதிய செய்திகள